மைத்ரியின் நடவடிக்கை தவறெனின் மக்கள் தண்டிப்பார்கள்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Saturday, 10 November 2018

மைத்ரியின் நடவடிக்கை தவறெனின் மக்கள் தண்டிப்பார்கள்: கம்மன்பில



பிரதமர் நீக்கம், நாடாளுமன்றம் கலைப்பென மைத்ரி பல்வேறு சர்ச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அவை தவறெனில் மக்கள் தண்டிப்பார்கள் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.



நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் தேர்தலை நடாத்த முடிவெடுத்துள்ள ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைத்துள்ளார். இந்நிலையில், தேர்தல் மூலம் தமது பலத்தை நிரூபிக்க முடியும் என மஹிந்த அணி நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமையும் மைத்ரியின் முடிவு தவறெனில் மக்கள் தம்மை தண்டிப்பார்கள் என கம்மன்பில தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment