
இம்முறை இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை ஐயாயிரமாக அதிகரிக்குமாறு சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் ஹிஸ்புல்லா.
அமைச்சரவைச் சிக்கல்களுக்கு மத்தியில் முஸ்லிம் விவகாரங்களுக்கான பொறுப்பு ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment