
மஹிந்த அணி வெளிநடப்பு செய்த நிலையில் 121 பேரின் வாக்களிப்புடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் உட்பட 12 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அணி சபையில் இல்லாத நிலையில் வாக்கெடுப்பு மிகவும் அமைதியாக இடம்பெற்றதுடன் 121 பேர் சமூகமளித்து தெரிவுக்குழு நியமனத்தை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment