பல கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி: ராஜித - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

பல கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி: ராஜித


பல கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தமது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகிறது. இதேவேளை பொதுஜன பெரமுன தமது சின்னத்தில் போட்டியிடும் நிபந்தனையுடன் தற்சமயம் ஸ்ரீலசுகட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகிறது.

இந்நிலையிலேயே, புத்துணர்வுடன் புதிய கூட்டணி வரப் போவதாக ராஜித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment