
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30ம் திகதியே மூன்றாம் தவணைக்கான பாடசாலை இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் டிசம்பர் 1ம் திகதி முதல் ஜனவரி 2ம் திகதி வரை மூன்றாம் தவணைக்கான விடுமுறைக் காலம் என அறிவித்துள்ளது கல்வியமைச்சு.
டிசம்பர் 3ம் திகதி முதல் 12ம் திகதி வரை க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment