
தொடர் சரிவினை சந்தித்து வரும் இலங்கை நாணயததின் பெறுமதி இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக 181.54 ரூபாவைத் தொட்டுள்ளது.
உலக சந்தையில் டொலர் பெறுமானம் உயர்ந்து வரும் நிலையில் பல நாடுகள் இந்நிலையை எதிர்கொண்டு வருகின்றன. எனினும், நாணய வீழ்ச்சிக்கு முன்னைய கூட்டாட்சியின் பொருளாதார திட்டங்களின் தவறுகளே காரணம் என மஹிந்த தரப்பு முன்னராக குற்றஞ்சாட்டி வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment