
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஏற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.கே. சிவாஜிலிங்கம் பொலிசாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபாகரனின் வீட்டுக்குச் சென்று இவ்வாறு கொண்டாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட முனைந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் அத்துடன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment