
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கடும் மழையினான் அக்குறணை நகரில் 3 அடி வரையிலான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடும் மழை பெய்ததன் பின்னணியிலேயே இவ்வாறு நீர் தேங்கியிருப்பதுடன் பல வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு மாதங்களுக்குள் மூன்றாவது தடவை இவ்வாறு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment