
அடுத்த தடவை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் கோர்ட் - சூட் போட்டுக் கொண்டு உயர் பதவிகளில் இருந்து கொள்ளையடிப்பவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் எஸ்.எம். மரிக்கார்.
இனிமேலும் வாய் மூடி இருக்கப் போவதில்லையெனவும் அடுத்த தடவை பதவிகளைக் கேட்டுப் பெறுவதோடு கட்சித் தொண்டர்களுக்கு நல்லது செய்யக் கூடிய வழிமுறைகளிலேயே இயங்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, நாட்டின் ஊடகங்கள் மஹிந்த தரப்பையே அரசாங்கம் என தெரிவிப்பது குறித்தும் அண்மையில் நாடாளுமன்றில் மரிக்கார் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment