நாடாளுமன்றின் 'தீர்ப்பை' ஏற்றுக்கொள்வேன்: ரணில் - sonakar.com

Post Top Ad

Sunday, 4 November 2018

நாடாளுமன்றின் 'தீர்ப்பை' ஏற்றுக்கொள்வேன்: ரணில்


நாட்டின் பிரதமர் யார்? எனும் விவகாரத்தில் நாடாளுமன்றில் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.அதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படாவிடின், மக்கள் போராட்டங்கள் ஊடாக ஜனநாயகத்தை நிலை நாட்டுவதே தெரிவாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனவும் ஏலவே எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், புதிய அமைச்சர்கள் நியமனமும் பேரமும்  தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment