ஞானசார விவகாரம்: BBSஐ பேச அழைக்கும் சட்ட மா அதிபர்! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 November 2018

ஞானசார விவகாரம்: BBSஐ பேச அழைக்கும் சட்ட மா அதிபர்!


பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் சட்ட மா அதிபர் தம்முடன் பேச வேண்டும் எனவும் அவ்வமைப்பினர் முன் வைத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், பொது பல சேனா அமைப்பினரை பேச அழைத்துள்ளார் சட்டமா அதிபர்.

நீதி மன்றுக்குள் புகுந்து சாட்சியை அச்சுறுத்திய வழக்கில் பிணை பெற்ற ஞானசார, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment