மோடி - முஹம்மத் பின் சல்மான் சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 30 November 2018

மோடி - முஹம்மத் பின் சல்மான் சந்திப்பு



ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஆர்ஜன்டினா சென்றுள்ள சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.



இதன் போது இந்தியாவுக்கான எண்ணை மற்றும் பெற்றோலிய தயாரிப்புகள் விநியோகத்துக்கு சவுதி தயாராக இருப்பதாக முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஜமால் கஷோக்ஜி கொலை சர்ச்சையின் பின் சவுதி இளவரசர் கலந்து கொண்டுள்ள முதலாவது சர்வதேச நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment