பெரமுன உறுப்பினரான மஹிந்த: தொடரும் அரசியல் குழப்பம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

பெரமுன உறுப்பினரான மஹிந்த: தொடரும் அரசியல் குழப்பம்!

Image result for mahinda peramuna

ஜனாதிபதி மைத்;ரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திய விதம் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் மஹிந்த ராஜபக்ச பொது ஜன பெரமுன உறுப்பினராகியுள்ளார்.


உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிக்கவில்லையாயினும் தற்போது நாமல் மற்றும் மஹிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்புரிமையைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்தும் கூட்டணி ஆட்சியே உருவாகவுள்ள நிலையில் பதவிக் காலம் முடிந்ததும் ஜனாதிபதியின் எதிர்காலம் என்னவாகும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகும் கோத்தா அண்மைக்காலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment