சஜித் பிரேமதாசவே அடுத்த தலைவராக வேண்டும்: மரிக்கார் - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

சஜித் பிரேமதாசவே அடுத்த தலைவராக வேண்டும்: மரிக்கார்

Related image

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் எஸ்.எம். மரிக்கார்.


நீண்ட காலமாக தலைமைப்பதவியில் இருக்கும் ரணிலுக்கு எதிராக கட்சி மட்டத்தில் பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருவதுடன் சஜித் பிரேமதாச தலைமைப் பதவியை ஏற்க இதுவே சரியான தருணம் எனவும் கருதப்படுகிறது.

எனினும், தனது பதவியை விட்டுக் கொடுக்க ரணில் தயாரில்லாத நிலையில், ரணில் விலகினால் சஜித் நியமிக்க்ப்படவ வேண்டும் என மரிக்கார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment