
யுத்த நிறைவில் சரணடைந்த முன்னாள் புலிகள் இயக்க போராளிகளுக்கான இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு மற்றும் புனர்வாழ்வுக்குப் பின்னான நலன் காப்பு பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த கேர்ணல் அசாத் இசதீன் பிரிகேடியராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார்.
கண்டி, திரித்துவ கல்லூரி பழைய மாணவரான இவர், தனது பதவியுயர்வுக்கு இறைவனுக்கே நன்றியனைத்தும் என தெரிவிக்கும் அசாத், பல்வேறு போராட்டங்களைக் கடந்துள்ள போதிலும் இறைவனின் உதவி இருக்கையில் யாரும் தமது உயர்வைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என உணர்வுபூர்வமாக கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Honesty And Hard Working Is The Reason For His Success.
Post a Comment