டீல் பேசும் அளவுக்கு எனக்கு நேரமில்லை: யோசித - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

டீல் பேசும் அளவுக்கு எனக்கு நேரமில்லை: யோசித


மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் தேவை உருவாகியுள்ள நிலையில் அவர் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் யோசித ராஜபக்ச டீல் பேசுவதாக மங்கள சமரவீர வெளியிட்டிருந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.


தனக்கு அதற்கான நேரமில்லையெனவும் தனக்கிருக்கும் வேலைப்பளுவில் இது முடியாத காரியம் எனவும் யோசித தெரிவிக்கிறார்.

எனினும், தலைக்கு 3 மில்லியன் டொலர் வரை தருவதற்கு யோசித பேரம் பேசியதாக மங்கள உறுதி பட தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment