
பின் கதவால் பதவியைக் கைப்பற்ற மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகள் அவரது செல்வாக்கை வெகுவாக வீழ்ச்சியடையச் செய்திருப்பதாக தெரிவிக்கிறார் அர்ஜுன ரணதுங்க.
மஹிந்தவுக்கு சாதகமான அரசியல் சூழல் உருவாகி வந்த நிலையில், பின் கதவால் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தமை அவர் செய்த மிகப்பெரும் தவறெனவும் தெரிவிக்கின்ற அர்ஜுன, ரணில் விக்கிரமசிங்க கடுமையான போட்டியாளராக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
மஹிந்த அரசு சட்ட விரோதமானது என ஐக்கிய தேசிய கட்சி தரப்பு தெரிவிக்கின்ற அதேவேளை மைத்ரி - மஹிந்த கூட்டணி நிழல் அரசாங்கத்தைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment