ரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை - sonakar.com

Post Top Ad

Saturday, 10 November 2018

ரவி கருணாநாயக்கவின் புதல்விக்கு நீதிமன்ற அழைப்பாணை


முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் புதல்வி ஒனேலா கருணாநாயக்கவை திங்களன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சமூகமளித்த அவர் திடீரென கிளம்பிச் சென்றுள்ள நிலையில் நீதிமன்றை நாடியுள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.

இந்நிலையிலேயே திங்களன்று ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment