
நாடாளுமன்ற அமர்வை மஹிந்த அணி இன்றும் புறக்கணித்துள்ளது.
நாளை மறுதினம் மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நிகழவுள்ள நிலையில் பெரும்பான்மையில்லாததன் பின்னணியில் மஹிந்த அணி நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து வருகிறது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு வாக்கெடுப்பையும் மஹிந்த அணி புறக்கணித்திருந்த நிலையில் 121 பேர் சபாநாயகரின் ஆலோசனைக்கேற்ப தெரிவுக்குழு நியமனத்தை ஆதரித்திருந்த அதேவேளை 29ம் திகதி பிரதமரின் செயலாளர் பொது நிதியை உபயோகிப்பதற்க எதிரான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment