இ.போ.ச பேருந்து கட்டணங்கள் குறைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 8 November 2018

இ.போ.ச பேருந்து கட்டணங்கள் குறைப்பு


இ.போ.ச பேருந்து கட்டணங்கள் இன்றிரவு முதல் 2 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆகக்குறைந்த கட்டணம் 12 ரூபாவாக இருக்கும் அதேவேளை, எரிபொருள் விலைக்குறைப்பையடுத்து இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment