திரும்பவும் வாக்கெடுப்பை நடாத்தச் சொல்லும் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

திரும்பவும் வாக்கெடுப்பை நடாத்தச் சொல்லும் மைத்ரி!


இன்று களேபரத்தின் மத்தியில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கின்ற மைத்ரி, மஹிந்த தரப்பு தமது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார்.



இதன் பின்னணியில் திங்களன்று மீண்டும் வாக்கெடுப்பொன்று நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலவே 122 உறுப்பினர்கள் மஹிந்தவின் நியமனத்தையும் அரசையும் நிராகரித்துள்ள நிலையில் 113 பேர் கொண்ட பெரும்பான்மையை மஹிந்தவிடம் நிரூபிக்கக் கோரியுள்ளமையும் இன்றைய தினம் பெரும் அமளியை மஹிந்த தரப்பு ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

1 comment:

Unknown said...

இந்த மண்ணாங்கமட்டியை நேற்றே செய்யச் சொல்லியிருக்கலாமே..?

Post a Comment