நாட்டைக காக்க மக்கள் ஒன்று பட வேண்டும்: கரு! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

நாட்டைக காக்க மக்கள் ஒன்று பட வேண்டும்: கரு!

Image result for karu jayasuriya

நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டை காக்க மக்கள் ஒன்று பட வேண்டும் என கேரரிக்கை விடுத்துள்ளார் கரு ஜயசூரிய.14ம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அறிககை வெளியிட்டுள்ள கரு, இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு குடி மகனும் நாட்டை முன் நிறுத்தியே சிந்திக்க வேண்டும் எனவும் கட்சியை முன்நிறுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றமைக் கலைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment