பொலிஸ் மற்றும் அச்சுக் கூட்டுத்தாபனம் மைத்ரியின் முழுக் கட்டுப்பாட்டில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 10 November 2018

பொலிஸ் மற்றும் அச்சுக் கூட்டுத்தாபனம் மைத்ரியின் முழுக் கட்டுப்பாட்டில்!


ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் அரச அச்சுக்கூட்டுத்தாபனம் முழுமையாக ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப் போவதாகக் கூறி பதவியேற்ற மைத்ரிபால சிறிசேன, அதனை முழுமையாகப் பயன்படுத்தி பிரதமரை நீக்கியதுடன் நாடாளுமன்றமையும் கலைத்துள்ளார்.

இலங்கை அரசியல் பரபரப்படைந்துள்ள இந்நிலையில், ஜனாதிபதி பொலிஸ் மற்றும் அச்சுக் கூட்டுத்தாபனத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment