தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் மனுஷ நானாயக்கார. மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரான மனுஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment