நான் அட்டையில்லை பட்டாம் பூச்சி: மங்கள - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 November 2018

நான் அட்டையில்லை பட்டாம் பூச்சி: மங்கள


நான் அட்டையாக இருப்பதை விட பட்டாம்பூச்சியாக இருக்கவே விரும்புகிறேன் என மைத்ரிபால சிறிசேனவுக்கு பதிலளித்துள்ளார் மங்கள சமரவீர.முன்னாள் அமைச்சரவையில் தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போனதாகவும் அனைத்தையும் ரணில் தலைமையிலான பட்டாம்பூச்சிக் கூட்டமே முடிவெடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்தே மங்கள இவ்வாறு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment