நாடாளுமன்றை கலைக்க முடியாது: அஜித்! - sonakar.com

Post Top Ad

Thursday, 8 November 2018

நாடாளுமன்றை கலைக்க முடியாது: அஜித்!நான்கரை வருடங்களுக்கு முன்பாக நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென தெரிவிக்கிறார் அஜித் பெரேரா.14ம் திகதி நாடாளுமன்ற அமர்வின் போது பெரும்பான்மையை நிரூபிக்கும் அவசியம் இல்லையென மஹிந்த தரப்பு தெரிவிக்கின்ற அதேவேளை, அன்றைய தினம் வாக்கெடுப்பு நடந்தே தீரும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

இந்நிலையில், 14ம் திகதி அமர்வுக்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதியின் உரையையடுத்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படின் சர்ச்சை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment