மஹிந்தவின் இணைவை அடுத்து பெரமுனவில் அதிகரிக்கும் தலைகள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

மஹிந்தவின் இணைவை அடுத்து பெரமுனவில் அதிகரிக்கும் தலைகள்!

Image result for mahinda podu jana peramuna

மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு மற்றும் ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பையும் சேர்ந்த பலர் பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.



சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் யாப்பா, சுதர்சனி பெர்னான்டோபுள்ளே உட்பட குரூப் 16 உறுப்பினர்களும் இதில் உள்ளடக்கம்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றமைக் கலைத்துள்ள நிலையில் பெரமுன பலமடைந்து வருகின்றமையும் சுதந்திரக் கட்சியில் மைத்ரி தனித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment