வெல்கம நாடாளுமன்றில் தனித்தியங்கப் போவதாக அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 8 November 2018

வெல்கம நாடாளுமன்றில் தனித்தியங்கப் போவதாக அறிவிப்பு



நாடாளுமன்றில் தான் தனித்தியங்கப் போவதாக தெரிவிக்கிறார் குமார வெல்கம.

மஹிந்த ராஜபக்சவின் பிரதமர் நியமனத்தை தான் ஆதரிக்கப் போவதாக தெரிவிக்கின்ற அவர், தான் தனித்தியங்கப் போவதாகவும், மஹிந்த இதை விட சிறந்த முறையில் பிரதமராகியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.



கோத்தபாயவை கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வந்த வெல்கம, தான் தனித்தியங்கப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment