14ம் திகதி பெரும்பான்மையை நிரூபிப்போம்: SB - sonakar.com

Post Top Ad

Thursday, 8 November 2018

14ம் திகதி பெரும்பான்மையை நிரூபிப்போம்: SB


எதிர்வரும் 14ம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.


தற்போது 105 பேரே மஹிந்தவை ஆதரிக்கின்ற போதிலும் 14ம் திகதியளவில் 116 பேர் இணைந்து விடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment