விஜயதாசவைப் பற்றி அன்றே சொன்னேன்: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Thursday, 1 November 2018

விஜயதாசவைப் பற்றி அன்றே சொன்னேன்: பொன்சேகா


நீதியமைச்சர் பதவியில் இருந்து கொண்டு அவன்ட்கார்ட் விவகாரத்தை மூடி மறைக்க விஜேதாச முயல்வது தொடர்பில் தான் அப்போதே மக்களை விழிப்புணர்வூட்டியதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.


மஹரகம மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் தான் வேண்டிக்கொண்டதாகவும் நினைவூட்டும் அவர் விஜேதாச எப்போதுமே மஹிந்த ஆதரவாளர் என்பதை தான் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.

2015ல் இருவரும் பலத்த கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment