பிரசன்ன ரணதுங்கவின் பிரயாணத் தடை நீக்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 1 November 2018

பிரசன்ன ரணதுங்கவின் பிரயாணத் தடை நீக்கம்!


மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வெளிநாட்டுப் பிரயாணத் தடை நீக்கப்பட்டுள்ளது.


வர்த்தகர் ஒருவரிடம் 64 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முனைந்ததன் பின்னணியில் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக வழக்கு விசாரணை இட்பெற்று வருவதுடன் வெளிநாட்டுப் பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அத்தடை நீக்கப்பட்டுள்ளமையும் நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமித் வீரசிங்கவும் பிணையில் விடுதலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment