விஜித ஹேரத் - காமினி ஜயவிக்ரம மீது தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

விஜித ஹேரத் - காமினி ஜயவிக்ரம மீது தாக்குதல்!நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜித ஹேரத் மற்றும் காமினி ஜயவிக்ரம ஆகியோர் மீது மிளகாய்த் தூள் கலந்த தண்ணீர் ஊற்றி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் தன் மீது புத்தகத்தை வீசியெறிந்து தனது உதட்டில் காயமேற்படுத்தியிருப்பதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் காவலதிகாரிகள் மீதும் மஹிந்த அணியினர் புத்தகங்கள், நாற்காலியைக் கொண்டு தாக்குதல் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment