
நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாது போலி அரசாங்கம் நடாத்தும் ராஜபக்ச குடும்பம் பகிரங்க விவாதத்துக்கு வர மறுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.
தற்போதைய சூழ்நிலை தொடர்பில் பகிரங்க விவாதம் நடாத்த ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்ததாகவும் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நாமல் ராஜபக்ச, இப்போது எல்லோரும் ஒரே தளத்திலேயே நிற்பதாகவும் தேர்தலை நடாத்துவதே தேவையெனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, விவாதத்தை விட்டு எல்லோருமாக சேர்ந்து தேர்தலை நடாத்தலாம் என நாமல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment