உதவ மனம் படைத்தவர்களின் கவனத்திற்கு.. - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 November 2018

உதவ மனம் படைத்தவர்களின் கவனத்திற்கு..


காத்தான்குடி மண்ணை தளமாகக் கொண்டு பல்வேறு காத்திரமான பணிகளை முன்னெடுத்து வரும் PEARL சமூக நலன்புரி அமைப்பானது இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் "இருப்பவர்களிடமிருந்து இயலாதவர்களை நோக்கி" எனும் கருப் பொருளில் காத்திரமானதோர் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.


படுக்கையில் காலத்தை கழிக்க வேண்டிய நோயாளிகளுக்கு படுக்கை புண் வராதிருக்க காற்றுப் படுக்கைகள்,சுகாதார பராமரிப்புக்கான உபகரணங்கள்,நடக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இயங்கு நாற்காலிகள்,ஊன்று கோல்கள் இது போன்ற ஏனைய மருத்துவ துறை சார்ந்த,சாராத உபகரணங்கள் என்பவற்றை ஏற்கனவே பாவித்து பயன்பெற்ற சகோதரர்களிடம் இருந்து சேகரித்து தற்போது தேவையுடைய சகோதரர்களுக்கு வழங்குவதற்கான ஒரு நிலையத்தினை PEARL அமைப்பு விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

மிகப் பெரும் நன்மையை ஈட்டித்தரக்கூடிய, எவ்வித கட்டணமுமற்ற விதத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இச் செயற்பாட்டுக்கு உதவக் கூடிய நல் உள்ளங்களிடமிருந்து உதவிகளையும் பொருளாகவோ அல்லது பணமாகவோ PEARL அமைப்பினர் எதிர் பார்க்கின்றனர்.

இத் திட்டத்திற்கு உதவ விரும்பும் சகோதரர்கள் PEARL அமைப்பினை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.

PEARL அமைப்பினை தொடர்பு கொள்ள...
PEARL Social Welfare Society
No-23/1,A.J.A. Road,Kattankudy-06. Sri Lanka.

Con-0774888801,0776992571,0779585358,0779191754,0752728234


Facebook- www.facebook.com/pearl social welfare society.

Pearl Social Welfare Society
Account No- 065100140066499
Peoples Bank
Kattankudy Branch.
Sri Lanka

No comments:

Post a Comment