
தான் அரசியல் சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லையென பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளருக்கு விளக்கமளித்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.
ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி, மஹிந்த ராஜபக்சவை நியமித்தமை சட்டரீதியானது என தொடர்ந்தும் தெரிவித்து வரும் மைத்ரி இது தொடர்பில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, நாடாளுமன்றை கலைக்க மைத்ரிபால சிறிசேன விடுத்திருந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment