யாழ் சைவ உணவகத்தில் சோற்றில் நெளிந்த அட்டை - sonakar.com

Post Top Ad

Monday, 5 November 2018

யாழ் சைவ உணவகத்தில் சோற்றில் நெளிந்த அட்டையாழ்ப்பாணம் நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் நேற்று(4) ஒரு நபர் உணவருந்தி கொண்டிருந்த போது சோற்றில் இருந்து அட்டை ஒன்று வெளியில் வந்துள்ளது.

உடனே அதிர்ச்சி அடைந்த நபர் அங்கிருந்தே முகப்புத்தக நேரலையில் இந்த விடயத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.யாழ் நகரத்தில் இயங்கி வரும் இந்த உணவகத்தில் இதற்கு முன்னரும் சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் முறையிடப்பட்டு இருந்த போதும் இதுவரை எந்தவிதமான் ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-Farook Sihan

No comments:

Post a Comment