நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 November 2018

நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை!


நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்டிருந்த உத்தரவுக்கு (வர்த்தமானி) எதிராக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.டிசம்பர் 07ம் திகதி வரை இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையிலேயே மூவர் கொண்ட நீதிபதி குழு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment