தேர்தலை சந்திக்க எந்த அச்சமும் இல்லை: சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

தேர்தலை சந்திக்க எந்த அச்சமும் இல்லை: சம்பிக்க!


நாடாளுமன்ற பெரும்பான்மையை எந்த சந்தர்ப்பத்திலும் இழக்காத ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தலை சந்திக்க எவ்விதத்திலும் அச்சப்பட வில்லையென தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.எனினும், ஒக்டோபர் 26ம் திகதி மைத்ரியின் நடவடிக்கையால் பலம் பெற்ற மஹிந்த அணி உடனடியாக அரச ஊடகங்கள் உடப்ட நிறுவனங்களைக் கைப்பற்றி அராஜகம் புரிந்து வரும் சூழ்நிலையில், அடக்குமுறைக்குட்பட்டுக்கு தேர்தலுக்கு முகங்கொடுக்க முடியாது எனவும் மீண்டும் ஜனநாயக சூழ்நிலை உருவாக்கப்பட்டு அதன் கீழே தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment