மஹிந்த - மைத்ரி சந்திப்பு மாலையில் ஐ.தே.கட்சியுடன்! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

மஹிந்த - மைத்ரி சந்திப்பு மாலையில் ஐ.தே.கட்சியுடன்!


சர்வதேசமே கீழ்த்தரமாக பார்க்கும் அளவுக்கு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து மைத்ரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ச தரப்பு சந்திப்பொன்று நிகழ்ந்து வருவதாக அறியமுடிகிறது.



இதனையடுத்து இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியினருடனும் சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளதாக அக்கட்சியின் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இன்றைய தினமும் மூன்றாவது தடவையாக மஹிந்தவுக்கு எதிரான நம்பிப்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment