வட பகுதியில் பாடசாலைகளுக்கு பூட்டு: விலகிச் செல்லும் 'கஜா' - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

வட பகுதியில் பாடசாலைகளுக்கு பூட்டு: விலகிச் செல்லும் 'கஜா'கஜா புயல் ஆபத்தினால் இன்றைய தினம் வட பகுதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலும் இன்றைய தினம் கஜா இலங்கை எல்லையை விட்டு அகன்று விடும் என கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இன்று மாலை முதல் வடபுல கடற்பகுதியில் மழை மற்றும் காற்றின் வீச்சு குறையும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை யாழ் பகுதிகளில் சிறிய அளவு சேதங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment