
குறுக்குவழியில் ஆட்சி பீடமேறியுள் புழுக்களை விரட்டியடித்து விட்டு எந்த தேர்தலுக்கு வேண்டுமானாலும் முகங்கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயாராகவே இருப்பதாகவும் முதலில் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றியவர்களுக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தல் வரை கூட்டாட்சி அமைக்கவும் தயார் என இன்று லக்ஷ்மன் யாப்பா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment