அமைச்சு அலுவலகங்கள் வி.அ.படையினரால் சுற்றி வளைப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 15 November 2018

அமைச்சு அலுவலகங்கள் வி.அ.படையினரால் சுற்றி வளைப்பு


32 அமைச்சு அலுவலகங்கள் விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில் தாமே அரசாங்கம் என ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு தெரிவிக்கும் நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இவ்வாறு அமைச்சு அலுவலகங்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment