எல்லோரையும் ஏமாற்றிய வசந்த சேனாநாயக்க: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Wednesday, 21 November 2018

எல்லோரையும் ஏமாற்றிய வசந்த சேனாநாயக்க: ஹர்ஷ



வசந்த சேனாநாயக்க எல்லோரையும் ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு தாவித் தாவி அரசியல் பரபரப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் வசந்த சேனாநாயக்க மைத்ரியையும் சேர்த்தே ஏமாற்றியிருப்பதாகவும் அவர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடவே இல்லையெனவும் ஹர்ஷ விளக்கமளித்துள்ளார்.


ஐ.தே.கட்சியின் 122 பேரில் ஒருவர் குறைந்து விட்டதாக மஹிந்த தரப்பினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையிலேNயு ஹர்ஷ இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Mohamed Marzook said...

Vasantha is a legally qualified businessman. So he is cunning enough to trade himself for the maximum offer.

Post a Comment