19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவோம் : JO - sonakar.com

Post Top Ad

Sunday, 4 November 2018

19ம் திருத்தச் சட்டத்தை நீக்குவோம் : JOமஹிந்த - மைத்ரி அணி 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.மஹிந்த ராஜபக்ச வாழ்நாள் ஜனாதிபதியாவதற்கு 19ம் திருத்தச் சட்டமே தடையாக இருக்கின்ற நிலையில் அச்சட்டத் திருத்தத்தை முழுமையாக நீக்கி விடுவதற்கு புதிய அரசு ஆவன செய்யும் என கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தனக்கு பிரதமராகத் தொடர்வதிலேயே ஆர்வமிருப்பதாக மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment