90 லட்ச ரூபா நகையுடன் கண்டி நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 November 2018

90 லட்ச ரூபா நகையுடன் கண்டி நபர் கைது!
சிங்கப்பூரிலிருந்து சுமார் 90 லட்ச ரூபா தங்க நகைகளை சட்ட விரோதமாக நாட்டுக்குள் எடுத்துச் செல்ல முயன்ற கண்டியைச் சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் நடவடிக்கைகளை அவதானித்த சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது இவ்வாறு தங்க ஆபரண்ங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment