
கரு ஜயசூரியவின் ஆட்டம் டிசம்பர் 7ம் திகதி வரையே என தெரிவிக்கிறார் தினேஸ் குணவர்தன.
இன்றைய தினம் தெரிவுக்குழு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளிநடப்பு செய்த நிலையில் மஹிந்த அணி நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கரு ஜயசூரிய, தாம் விரும்பியபடி நாடாளுமன்றைக் கொண்டு செல்ல முடியாது எனவும் ஜே.வி.பி தலைவரின் அழுத்தத்துக்கு சபாநாயகர் தொடர்ந்தும் அடி பணிந்து நடப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment