
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்ட நிலையில் இடைக்கால தடையின் பின்னணியில் நாடாளுமன்றம் கூடியமைக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை டிசம்பர் 4ம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கலைப்புக்கெதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் 5,6 மற்றும் 7ம் திகதி இடம்பெறுவதுடன் 7ம் திகதி தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, குறித்த வழக்கு விசாரணை 4ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment