
எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ம் திகதி முதல் இவ்வருடத்துக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
22850 பாடசலை மாணவர்கள் உட்பட 56641 பேர் இம்முறை பரீட்சைக்குத் தேற்றவுளளதாகவும் 4661 நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை அனுமதி ஏலவே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment