
இலங்கை நாணய வீழ்ச்சி மற்றும் வாகன விற்பனைச் சரிவு தொடர்கின்ற நிலையில் 2019ல் வாகன விலைகள் 10 முதல் 15 வீதம் வரை உயரும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரவு-செலவுத் திட்டம் பற்றியும் சந்தேகம் நிலவும் நிலையில் அடுத்த வருட முற்பகுதியில் இது வாகன இறக்குமதியைப் பாதிக்கும் எனவும் நாணயப் பெறுமதியின் வீழ்ச்சி தொடரின் பாரிய அளவு பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment