பெரமுன பி.சபை உறுப்பினர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி - sonakar.com

Post Top Ad

Thursday, 22 November 2018

பெரமுன பி.சபை உறுப்பினர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.



தனது தோட்டத்தில் குப்பைகளை ஒன்று திரட்டி எரியூட்ட முற்பட்ட போது கையிலிருந்த பெற்றோல் போத்தல் தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்திலேயே மீகஹகிவுல பிரதேச சபை உறுப்பினர் திசாநாயக்க (36) இவ்வாறு தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment